தமிழ் கவிஞர்களின் இயற்பெயர்

 1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நா. காமராசர்


2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - வாணிதாசன்


3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - அழ வள்ளியப்பா


4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - திருமூலர்


5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - சுரதா


6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை


7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - உடுமலை நாராயண கவி


9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்


10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்


11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - காளமேகப் புலவர்


12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பெருங்கவிக்கோ


13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர்


14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்


15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் - இராமலிங்க அடிகளார்


16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - அருணகிரி நாதர்


17. விருத்தக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கம்பர்


18. யுகக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதியார்


19. சித்தா கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பரிதிமாற் கலைஞர்


20. குறிஞ்சிக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கபிலர்


Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper