Skip to main content

Posts

Showing posts with the label விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் 2024–2025 | TNPSC தேர்வுக்கான தமிழ் குறிப்புகள்

 தமிழக அரசின் திட்டங்கள் 1990–2025 | TNPSC தேர்வுக்கான முழுக் குறிப்புகள் தமிழில் தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்கள் TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பதிவில் பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்கள், தொடங்கப்பட்ட ஆண்டுகள், நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டம் - 1992-ல் சேலத்தில் தொடங்கப்பட்டது. - 2001-ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - 2011-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பெண் சிசுக் கொலையைத் தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். TN சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் - உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. - 2019 முதல் 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. - மொத்தத் திட்டச் செலவு ரூ.2,857 கோடி. - தமிழ்நாட...

தமிழ் நாடு திட்டங்கள்

 மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி  ஜெ.ஜெயலலிதா  1.பிறப்பு: 1948 பிப்ரவரி 24  2. தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர்  3. முதல்வராக பதவி வகித்த ஆண்டுகள் :     1. 1991 - 1995    2. 2001 - 2005 ( 2001 , 2002 )    3. 2011 - 2015    4. 2015 - 2016 செயல்படுத்திய திட்டங்கள்:  பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - 1992 தொட்டில் குழந்தை திட்டம் - 1992 ( சேலம் ) முதல் பெண்கள் காவல் நிலையம் - 1992 தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் - 1993 மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இயக்குனரகம் - 1993  69 % இட ஒதுக்கீடு பாதுகாப்பு - 1994 கோவில் அன்னதான திட்டம் - 2002  தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷா அபியான் நடைமுறை - 2002 தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - 2002  லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் - 2003 புதிய தொழில் கொள்கை - 2003 மழைநீர் சேகரிப்பு திட்டம் - 2003 நமது கிராமம் திட்டம் - 2004 வீராணம் குடிநீர் திட்டம் - 2004 சென்னை சுனாமி மறுவாழ்வு திட்டம் - 2005 தமிழ்நாடு கிராம சுகாதார மேம்பாட்டு திட்டம் - 2011 முதலமைச்சரின் சூரிய...

*அகழாய்வு தளம்-மாவட்டம்*

*அகழாய்வு தளம்-மாவட்டம்* 1. கொற்கை-தூத்துக்குடி 2. பாஞ்சாலங்குறிச்சி-தூத்துக்குடி  3. வசவ சமுத்திரம் -காஞ்சிபுரம்  4. ஆனைமலை-கோவை  5. பல்லவமேடு-காஞ்சிபுரம்  6. கரூர்-கரூர்  7. பனைக்குளம்-தர்மபுரி  8. போலுவம்பட்டி-கோயம்புத்தூர்  9. கோவலன் பொட்டல்-மதுரை  10. தொண்டி-ராமநாதபுரம்  11. கங்கைகொண்ட சோழபுரம்-பெரம்பலூர்  12. கண்ணனூர்-திருச்சி  13. குறும்பன் மேடு-தஞ்சாவூர்  14. பழையறை-கும்பகோணம்  15. அழகன்குளம்-ராமநாதபுரம்  16. திருக்கோவிலூர்-விழுப்புரம்  17. கொடுமணல்-ஈரோடு  18. படவேடு-திருவண்ணாமலை  19. பூம்புகார்-மயிலாடுதுறை  20. மாளிகை மேடு-கடலூர்  21. தேரு வேலி-ராமநாதபுரம்  22. மாங்குடி-திருநெல்வேலி  23. பேரூர்-கோயம்புத்தூர்  24. ஆண்டிப்பட்டி-திருவண்ணாமலை  25. மோதூர்-தர்மபுரி  26. பாரிக்குளம்-திருவள்ளூர்  27. நெடுங்கூர்-கரூர்  28. செம்பியன் கண்டியூர்-நாகப்பட்டினம்  29. தரங்கம்பாடி-நாகப்பட்டினம்  30. ராஜாக்கல் மங்கலம்-திருநெல்வேலி  31. ஆலம் பாறை-காஞ்சிப...

பொதுத்தமிழ் - இலக்கியம்

 பொதுத்தமிழ் - இலக்கியம் அகநானூறு  கருப்பொருள்கள்!! 💮 நிலம் - மருதம் 📚 தெய்வம் - வேந்தன்  📚 மக்கள் - ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் 📚 புள் - நாரை, மகன்றில், அன்னம்  📚 விலங்கு - எருமை, நீர்நாய் 📚 ஊர் - பேரூர், மூதூர் 📚 நீர் - ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்  📚 பூ- தாமரை, குவளை 📚 மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி 📚 உணவு - செந்நெல், வெண்ணெல்  📚 பறை - நெல்லரிகிணை, மணமுழவு 📚 யாழ் - மருத யாழ்  📚 பண் - மருதப் பண் 📚 தொழில் - வயலில் களைகட்டல், நெல்லரிதல்  💮 நிலம் - நெய்தல் 📚 தெய்வம் - வருணன் 📚 மக்கள் - சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர் 📚 புள் - கடற்காகம் 📚 விலங்கு - சுறாமீன் 📚 ஊர் - பாக்கம், பட்டினம் 📚 நீர் - உவர் நீர்க்கேணி, சுவர் நீர்க்கேணி 📚 பூ - நெய்தல், தாழை 📚 மரம் - புன்னை, ஞாழல் 📚 உணவு - உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள் 📚 பறை - மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை 📚 யாழ் - விளரியாழ்  📚 பண் - செவ்வழிப் பண் 📚 தொழில் - உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்...