சர்வதேச சதுரங்க தினம் 2026 – வரலாறு, முக்கியத்துவம், Theme மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் சர்வதேச சதுரங்க தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று உலகம் முழுவதும் சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. அறிவுத்திறன், திட்டமிடும் திறன், பொறுமை மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும் விளையாட்டாக சதுரங்கம் உலகளவில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டு கல்வி, விளையாட்டு மற்றும் தனிமனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சதுரங்க தினத்தின் வரலாறு 1924 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிசில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE - Fédération Internationale des Échecs) நிறுவப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, உலக நாடுகள் அனைத்தும் சதுரங்கத்தின் கல்வி மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஊக்குவித்தது. In...
📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம்
1. பொருளாதாரம் என்றால்?
- மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு.
- வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை.
- Father of Economics – Adam Smith
- Book – Wealth of Nations (1776)
2. தேவைகள் & விருப்பங்கள்
- Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter)
- Wants – ஆசை பொருட்கள் (phone, bike)
3. உற்பத்தி காரணிகள் (Factors of Production)
- நிலம் (Land) – இயற்கை வளங்கள்
- தொழில் (Labour) – மனித உழைப்பு
- மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள்
- தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர்
4. பொருளாதார செயல்பாடுகள்
- உற்பத்தி → விநியோகம் → நுகர்வு
5. பொருட்கள் (Goods) வகைகள்
- நுகர்வு பொருட்கள்
- முதலீட்டு பொருட்கள்
- நீடித்த / நீடிக்காத பொருட்கள்
📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம்
1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள்
முதன்மைத் துறை (Primary Sector)
- விவசாயம், காடு, மீன்
- அதிகமான மக்கள் இதில் வேலை
இரண்டாம் நிலைத் துறை (Secondary)
- தொழிற்துறை, உற்பத்தி
- Factories, industries
முக்கோணத் துறை (Tertiary)
- சேவைத் துறை – transport, banking, IT
- இந்தியா அதிக வளர்ச்சி பெற்ற துறை
2. தேசிய வருமானம் (National Income)
- ஒரு வருடத்தில் உற்பத்தி ஆன பொருட்கள்/சேவைகளின் மொத்த மதிப்பு
- GDP, GNP போன்ற அளவுகள்
- இந்தியாவில் கணக்கிடுவது – CSO / NSO
3. வறுமை (Poverty)
- Poverty Line → குறைந்தபட்ச வாழ்வு செலவு
- BPL குடும்பங்கள் → அரசு திட்டங்கள்
4. வேலைவாய்ப்பு
- மறைமுக வேலை (Underemployment) → கிராமங்களில் அதிகம்
- வேலை இழப்பு (Unemployment)
📍 Lesson 3 – உற்பத்தி
1. உற்பத்தி என்றால்?
- பயன்பாட்டை (Utility) உருவாக்குவது / அதிகரிப்பது.
2. உற்பத்தி கூறுகள்
- Land, Labour, Capital, Entrepreneur
3. வாய்ப்பு செலவு (Opportunity Cost)
- ஒரு செயலை தேர்ந்தெடுத்தால் மற்றொன்றை விட்டுக் கொடுக்க வேண்டியது
4. உற்பத்தி சாத்தியமான எல்லை (PPF)
- இரண்டு பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை காட்டும் வளைவு
5. உற்பத்தி சட்டங்கள்
- குறையும் வருமான சட்டம் (Law of Diminishing Returns)
📍 Lesson 4 – பணம் & வங்கி
1. பணத்தின் அர்த்தம்
- எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பரிமாற்ற ஊடகம்
2. பணத்தின் செயல்கள்
- பரிமாற்றம்
- மதிப்பு அளவுகோல்
- சேமிப்பு
- கடனளிப்பு
3. RBI – இந்தியாவின் மத்திய வங்கி
- நிறுவப்பட்டது: 1935
- கட்டுப்படுத்தும் பணிகள்:
- நாணயம் அச்சிடுதல்
- வட்டி விகிதம் நிர்ணயம்
- வங்கிகளை கண்காணித்தல்
4. வர்த்தக வங்கிகள் (Commercial Banks)
- சேமிப்பு கணக்கு
- நடப்பு கணக்கு
- கடன் வழங்குதல் (Loans)
5. டிஜிட்டல் பணம்
- UPI, Net Banking, Wallets
📍 Lesson 5 – கிராமப்புற வளர்ச்சி
1. கிராம வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள்
- வறுமை குறைப்பு
- விவசாய மேம்பாடு
- வேலை வாய்ப்பு
2. அரசு திட்டங்கள்
- MGNREGA – 100 நாள் வேலை
- PMAY – வீடு
- PMFBY – பயிர் காப்பீடு
- NRLM – Self Help Groups
3. கிராம தொழில்கள்
- small scale industries
- cottage industries
- rural employment
📍 Lesson 6 – சர்வதேச வர்த்தகம்
1. வர்த்தகத்தின் வகைகள்
- உள்நாட்டு
- வெளிநாட்டு (Import / Export)
2. சர்வதேச வர்த்தக நன்மைகள்
- புதிய சந்தை
- வேலை வாய்ப்பு
- வருமானம்
3. WTO – World Trade Organization
- தொடக்கம்: 1995
- நோக்கம்: சுதந்திர வர்த்தகம், விதிகள் அமைத்தல்
4. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி
- மருந்து, துணி, நகை, IT சேவை
5. இறக்குமதி
- தங்கம், crude oil, இயந்திரங்கள்
📍 Lesson 7 – நுகர்வோர் விழிப்புணர்வு
1. நுகர்வோர் உரிமைகள்
- பாதுகாப்பு
- தகவல்
- தேர்வு
- கேள்வி கேட்க / புகார் செய்ய
- இழப்பீடு பெற
2. நுகர்வோர் அமைப்புகள்
- Consumer Court
- NGO’s
3. நுகர்வோர் தினம்
- டிசம்பர் 24

Comments
Post a Comment