விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின.
சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன
தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது
இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது.
எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது.
இவ் அமைப்பின் சாதனைகள்
வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது.
கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது.
தேசியவாத பத்திரிகைகள்
1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றது குறித்து சென்னையை சேர்ந்த அனைத்து பத்திரிகைகளும் விமர்சனம் செய்தனர் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து பத்திரிகைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்பட்டது என்பதை அறிந்த தமிழ் இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு செய்தித்தாள் தேவை என்பதை உணர்ந்தனார்.
ஜி சுப்பிரமணியம் எம் வீரராகவச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் இணைந்து 1878 இல் தி இந்து என்னும் செய்தி பத்திரிக்கையை தொடங்கினர்.
1891 இல் ஜி சுப்பிரமணியன் சுதேச மித்ரன் என்ற பெயரில் தமிழில் தொடங்கிய தேசிய பருவ இதழ் 1899 இல் நாளிதழாக மாறியது.
இதனால் ஊக்கம் பெற்று தொடங்கப்பட்ட பிற பத்திரிக்கை
இந்தியன் பேட்ரியாட்
சவுத் இந்தியன் மெயில்
மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்
தேசபிமானி, விஜயா, சூரிய உதயம், இந்தியா
சென்னை மகாஜன சபை
இது தெளிவான தேசிய நெஞ்சங்கள் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட தொடக்க கால அமைப்பு ஆகும்.
1884 மே 16 எம் வீரராகவச்சாரின் பி அனந்த சார்லு பி ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் தலைவராக பி ரங்கையாவும், இதனுடைய செயலாளராக அனந்தசார்லுவும் பொறுப்பேற்றனர்.
இவ்வமைப்பு விடுவித்திருந்த கோரிக்கைகள்
குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
லண்டனில் உள்ள இந்திய கவுன்சிலிங் மூட வேண்டும்.
வரிகளை குறைக்க வேண்டும்.
ராணுவ குடியில் நிர்வாக செலவுகளை குறைக்க வேண்டும்.
இவ்வமைப்பின் மேற்கண்ட கோரிக்கைகளை 1835 ல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.
தமிழ்நாட்டின் தொடக்க காலம் மிதவாதிகள்:
பிஎஸ் சீனிவாச சாஸ்திரி பிஎஸ் சிவசாமி ஸ்ரீ கிருஷ்ணசமி டி ஆர் வெங்கட்ராமர் ஜி ஏ நடேசன் டி எம் மாதவரம் மற்றும் எஸ் சுப்பிரமணியனார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்த மிதவாதிகள் ஆவார் ஆங்கிலேயர்கள் தங்களை தாராளமயமானவர்கள் என கூறியதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியது முக்கிய பங்களிப்பாகும். ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவை சுரங்கினார்கள் என்பதையும் இங்கிலாந்தின் ஜனநாயக கொள்கைகளை பின்பற்றி அவர்களின் காலணிகளையும் பிரதிநிதித்துவம் மற்ற அரசை நடத்துவதையும் வெளிக் கொணர்ந்தார்.
மிதவாதிகளின் காலகட்டம்:
1854 டிசம்பரில் பிரம்ம ஞான சபையில் கூட்டிய கூட்டத்தில் தாத்தா பாய் நகராட்சி கே டி தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் முக்கிய தலைவர்கள் சிலருடன் சென்னையில் இருந்து ஜி சுப்பிரமணியன் ஸ்ரீ ரங்கையா ஸ்ரீ அனந்த சார்லி போன்றோரும் கலந்து கொண்டனர் தனது எழுத்துக்களின் மூலமாக ஆங்கிலேயர்கள் இங்கே பொருளாதார சுரண்டப்படுவதை விழிப்புணர்ந்தார்.
#tnpscgroup4 #tnpsc #tnpscgeography #social7th #tnpscgroup2 @successtnpsc73
#tnpscbooks #tnpscexam #tnpscshortcuts #tnpscmotivation #tnusrb #tnusrbexams #tnusrbpolice #tnpolice #tnpscgroup1 #iasofficer #ipsofficer #tnpscmaths #chennai #csk #aptitude #tnpscgk #tnpscexampreparation #tnpscpreperation #tnpscaspirant
Comments
Post a Comment