11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் 1. பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் வலுவான அரசை நிறுவியவர்கள் – சாதவாகனர்கள். 2. சாதவாகனர்கள் சமகாலத்தவர்கள்- சேர, சோழ, பாண்டியர்கள். 3. தக்காணம் உள்ளடக்கிய பகுதிகள்: தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் , கர்நாடகா, மகாராஷ்டிரா. 4. ஸ்தூபி - என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும். 5. தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி 8 ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன. 6. அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தை குறிக்கின்றது. 7. தென்னிந்தியா சமுதாய கல்வெட்டு சான்றுகள், இந்தியாவிற்கு வெளியே: 1. பெரனிக்கே , குவாசிர் அல் காதம் – எகிப்து. 2. கோர் ரோரி - ஓமன். 3. குவாங்லுக் - தாய்லாந்து. 8. பொருளாதாரம் , அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கெளடில்யர் எழுதிய நூல்- அர்த்தசாஸ்திரம். 9. சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய நூல் - காஹாசப்தசதி. 10. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் -தொல்காப்பியம். 11. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூல் ...
Comments
Post a Comment