19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின. சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது. எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது. இவ் அமைப்பின் சாதனைகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது. கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது. தேசியவாத பத்திரிகைகள் 1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர்...
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம் அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. போர் முடிவடைந்ததால் போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. சென்னை மாகாணத்தில் பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர், திரு.வி. கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டனர். 1918இல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union) உருவாக்கப்பட்டது. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, ...
1. உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டால் உணவு உடல் வளர உதவுவதைப் போல, உழைப்பு உயர்வான திறமையை வளர்க்க உதவும எனக் கூறியவர் -ஜே.சி. குமரப்பா. 2. வேலையின் தன்மைக்கேற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்கு தேவையான உணவு கிடைக்கச் செய்யும் எனக் கூறியவர்- ஜே.சி குமரப்பா. 3. பூகோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம் -11. 4. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு -6.இடம். 5. தமிழ்நாடு நீர் வளம் -3% 6. தமிழ்நாடு நிலப்பரப்பு - 4% 7. அணைக்கட்டுகள்-81. 8. கால்வாய்கள்- 2239. 9. குளங்கள் - 41262. 10. குழாய் கிணறுகள்-3,20,707. 11. திறந்தவெளிக் கிணறுகள்-14,92,359 12. தமிழ்நாடு எத்தனையாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது -3. 13. மொத்த உள்நாட்டு உற்பத்தி பாங்களிப்பில் தமிழ்நாடு -2இடம். 14. தலா வருமானம் ,முதலீடு ,நேரடி அன்னிய முதலீ...
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் அறிமுகம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைத் கண்டத்தின் மீது தங்கள் அரசியல் அதிகாரத்தை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இணைப்பதில் அக்கறை செலுத்திய அவர்கள் இந்தியச் சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர். புதிய வருவாய் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேயரின் பயன்பாட்டுக் கோட்பாடுகள், கிறித்தவ சமய நெறிகள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த அவர்கள், இந்திய மக்களின் மீது தங்களது பண்பாட்டு மேலாதிக்கத்தைத் திணிக்கவும் முயன்றனர். இந்நிலை இந்தியர்களிடையே எதிர்விளைவினை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் இந்த அவமானத்தை உணர்ந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கள் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக் கடந்த காலத்தினுள் தேடினர். இருந்தபோதிலும் காலனிய விவாதங்களில் சில நியாயங்கள் இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும் தயாராயினர். இதன் விளைவே நவீன இந்தியாவின் சமய, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிகோலியது. இக்குறிப்பிட்ட வரலாற்று வ...
📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம் 1. பொருளாதாரம் என்றால்? மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு. வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை. Father of Economics – Adam Smith Book – Wealth of Nations (1776) 2. தேவைகள் & விருப்பங்கள் Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter) Wants – ஆசை பொருட்கள் (phone, bike) 3. உற்பத்தி காரணிகள் (Factors of Production) நிலம் (Land) – இயற்கை வளங்கள் தொழில் (Labour) – மனித உழைப்பு மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள் தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர் 4. பொருளாதார செயல்பாடுகள் உற்பத்தி → விநியோகம் → நுகர்வு 5. பொருட்கள் (Goods) வகைகள் நுகர்வு பொருட்கள் முதலீட்டு பொருட்கள் நீடித்த / நீடிக்காத பொருட்கள் 📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம் 1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் முதன்மைத் துறை (Primary Sector) விவசாயம், காடு, மீன் அதிகமான மக்கள் இதில் வேலை இரண்டாம் நிலைத் துறை (Secondary) தொழிற்துறை,...
Comments
Post a Comment