பொதுத்தமிழ் - இலக்கியம்

 பொதுத்தமிழ் - இலக்கியம்

அகநானூறு 

கருப்பொருள்கள்!!

💮 நிலம் - மருதம்

📚 தெய்வம் - வேந்தன் 

📚 மக்கள் - ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

📚 புள் - நாரை, மகன்றில், அன்னம் 

📚 விலங்கு - எருமை, நீர்நாய்

📚 ஊர் - பேரூர், மூதூர்

📚 நீர் - ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர் 

📚 பூ- தாமரை, குவளை

📚 மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி

📚 உணவு - செந்நெல், வெண்ணெல் 

📚 பறை - நெல்லரிகிணை, மணமுழவு

📚 யாழ் - மருத யாழ் 

📚 பண் - மருதப் பண்

📚 தொழில் - வயலில் களைகட்டல், நெல்லரிதல் 


💮 நிலம் - நெய்தல்


📚 தெய்வம் - வருணன்


📚 மக்கள் - சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்


📚 புள் - கடற்காகம்


📚 விலங்கு - சுறாமீன்


📚 ஊர் - பாக்கம், பட்டினம்


📚 நீர் - உவர் நீர்க்கேணி, சுவர் நீர்க்கேணி


📚 பூ - நெய்தல், தாழை


📚 மரம் - புன்னை, ஞாழல்


📚 உணவு - உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்


📚 பறை - மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை


📚 யாழ் - விளரியாழ் 


📚 பண் - செவ்வழிப் பண்


📚 தொழில் - உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்


💮 நிலம் - பாலை


📚 தெய்வம் - கொற்றவை


📚 மக்கள் - விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்


📚 புள் - புறா, பருந்து, கழுகு


📚 விலங்கு - செந்நாய் 


📚 ஊர் - குறும்பு


📚 நீர் - நீரில்லாக் குழி, கிணறு


📚 பூ - குராஅம்பூ, மராம்பூ


📚 மரம் - பாலை, உழிஞை, ஓமை


📚 உணவு - வழியிற் பறித்த பொருள்


📚 பறை - துடி


📚 யாழ் - பாலையாழ் 


📚 பண் - பஞ்சுரப் பண்


📚 தொழில் - போர் செய்தல், சூறையாடல்


இலக்கிய நூல்கள் 

1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவகசிந்தாமணி


2.  தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,

வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை

வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - திருக்குறள்


3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,

முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்


4.  இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்_மணிமேகலை


5.  நெடுந்தொகை - அகநானூறு


6.  கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை


7.  பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.


8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை


9.  புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு


10. வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை


11. பாணாறு - பெரும்பாணாற்றுப்படை


12.  பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு


13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை


14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்


15.  சின்னூல் என்பது - நேமிநாதம்


16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,

தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை


17.  திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து

மூவர் புராணம் -பெரிய புராணம்


18.  ராமகாதை, ராம அவதாரம்,

கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்


19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி


20.  கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.


21.  தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்


22.  குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி


23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்


24.  உழத்திப்பாட்டு - பள்ளு


25.  இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை


26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை


27.  தமிழர் வேதம் - திருமந்திரம்


28.  தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி

திருவாசகம்


29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்


30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்


31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.


32.  பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.


33.  திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.


34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு


35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.


36.  தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்


37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு


38.  96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.


39.  கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி


40.  தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்


41.  வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்


42.  64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்


43.  இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு


44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை


45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்


46.  இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை


47.  நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.


48.  பாவைப்பாட்டு – திருப்பாவை


49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்


✍ குறுந்தொகை ✅


🧿 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? - குறுந்தொகை


🧿 குறுந்தொகை நூலின் வேறுபெயர் என்ன? - நல்ல குறுந்தொகை


🧿 யா - என்னும் ஒரு வகை மரம் வளரும் நிலப்பகுதி எது? - பாலை


🧿 குறுந்தொகை எவ்வகை

நூல்களுள் ஒன்று? - எட்டுத்தொகை


🧿 குறுந்தொகையின் அடி வரையறை எத்தனை? - 4 அடி சிற்றெல்லை - 8 அடி பேரெல்லை 


🧿 குறுந்தொகை நூலினை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்? - சௌரிப்பெருமாள் அரங்கனார் 


🧿 குறுந்தொகையில் பாலை திணையை பாடியவர் யார்? - பெருங்கடுங்கோ


🧿 பெருங்கடுங்கோ எந்த மரபினைச் சேர்ந்தவர்? - சேரர் 


🧿 குறுந்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை? - 401


🧿 உரையாசிரியர்கள் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது? - குறுந்தொகை


🧿 இந்நூலினை தொகுத்தவர் யார்? - பூரிக்கோ


🧿 குறுந்தொகை நூலில் கூறப்படும் பெண்பாற் புலவர் யார்? - வெள்ளிவீதியார்



#tnpscgroup4 #tnpsc #tnpscgeography #social7th #tnpscgroup2 @successtnpsc73

#tnpscbooks #tnpscexam #tnpscshortcuts #tnpscmotivation #tnusrb #tnusrbexams #tnusrbpolice #tnpolice #tnpscgroup1 #iasofficer #ipsofficer #tnpscmaths #chennai #csk #aptitude #tnpscgk #tnpscexampreparation #tnpscpreperation #tnpscaspirant 

Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper