தமிழக அரசின் திட்டங்கள் 1990–2025 | TNPSC தேர்வுக்கான முழுக் குறிப்புகள் தமிழில் தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்கள் TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பதிவில் பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்கள், தொடங்கப்பட்ட ஆண்டுகள், நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டம் - 1992-ல் சேலத்தில் தொடங்கப்பட்டது. - 2001-ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - 2011-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பெண் சிசுக் கொலையைத் தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். TN சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் - உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. - 2019 முதல் 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. - மொத்தத் திட்டச் செலவு ரூ.2,857 கோடி. - தமிழ்நாட...
*அகழாய்வு தளம்-மாவட்டம்* 1. கொற்கை-தூத்துக்குடி 2. பாஞ்சாலங்குறிச்சி-தூத்துக்குடி 3. வசவ சமுத்திரம் -காஞ்சிபுரம் 4. ஆனைமலை-கோவை 5. பல்லவமேடு-காஞ்சிபுரம் 6. கரூர்-கரூர் 7. பனைக்குளம்-தர்மபுரி 8. போலுவம்பட்டி-கோயம்புத்தூர் 9. கோவலன் பொட்டல்-மதுரை 10. தொண்டி-ராமநாதபுரம் 11. கங்கைகொண்ட சோழபுரம்-பெரம்பலூர் 12. கண்ணனூர்-திருச்சி 13. குறும்பன் மேடு-தஞ்சாவூர் 14. பழையறை-கும்பகோணம் 15. அழகன்குளம்-ராமநாதபுரம் 16. திருக்கோவிலூர்-விழுப்புரம் 17. கொடுமணல்-ஈரோடு 18. படவேடு-திருவண்ணாமலை 19. பூம்புகார்-மயிலாடுதுறை 20. மாளிகை மேடு-கடலூர் 21. தேரு வேலி-ராமநாதபுரம் 22. மாங்குடி-திருநெல்வேலி 23. பேரூர்-கோயம்புத்தூர் 24. ஆண்டிப்பட்டி-திருவண்ணாமலை 25. மோதூர்-தர்மபுரி 26. பாரிக்குளம்-திருவள்ளூர் 27. நெடுங்கூர்-கரூர் 28. செம்பியன் கண்டியூர்-நாகப்பட்டினம் 29. தரங்கம்பாடி-நாகப்பட்டினம் 30. ராஜாக்கல் மங்கலம்-திருநெல்வேலி 31. ஆலம் பாறை-காஞ்சிப...