*அகழாய்வு தளம்-மாவட்டம்*

*அகழாய்வு தளம்-மாவட்டம்*

1. கொற்கை-தூத்துக்குடி

2. பாஞ்சாலங்குறிச்சி-தூத்துக்குடி 

3. வசவ சமுத்திரம் -காஞ்சிபுரம் 

4. ஆனைமலை-கோவை 

5. பல்லவமேடு-காஞ்சிபுரம் 

6. கரூர்-கரூர் 

7. பனைக்குளம்-தர்மபுரி 

8. போலுவம்பட்டி-கோயம்புத்தூர் 

9. கோவலன் பொட்டல்-மதுரை 

10. தொண்டி-ராமநாதபுரம் 

11. கங்கைகொண்ட சோழபுரம்-பெரம்பலூர் 

12. கண்ணனூர்-திருச்சி 

13. குறும்பன் மேடு-தஞ்சாவூர் 

14. பழையறை-கும்பகோணம் 

15. அழகன்குளம்-ராமநாதபுரம் 

16. திருக்கோவிலூர்-விழுப்புரம் 

17. கொடுமணல்-ஈரோடு 

18. படவேடு-திருவண்ணாமலை 

19. பூம்புகார்-மயிலாடுதுறை 

20. மாளிகை மேடு-கடலூர் 

21. தேரு வேலி-ராமநாதபுரம் 

22. மாங்குடி-திருநெல்வேலி 

23. பேரூர்-கோயம்புத்தூர் 

24. ஆண்டிப்பட்டி-திருவண்ணாமலை 

25. மோதூர்-தர்மபுரி 

26. பாரிக்குளம்-திருவள்ளூர் 

27. நெடுங்கூர்-கரூர் 

28. செம்பியன் கண்டியூர்-நாகப்பட்டினம் 

29. தரங்கம்பாடி-நாகப்பட்டினம் 

30. ராஜாக்கல் மங்கலம்-திருநெல்வேலி 

31. ஆலம் பாறை-காஞ்சிபுரம் 

32. ஸ்ரீரங்கம்-திருச்சி 

33. பட்டறை பெரும்புதூர்-திருவள்ளூர் 

34. பொருந்தல்-திண்டுக்கல் 

35. பையம்பள்ளி-வேலூர் 

36. ஆதிச்சநல்லூர்-தூத்துக்குடி 

37. சிவகளை-தூத்துக்குடி 

38. கீழடி-சிவகங்கை





#tnpscgroup4 #tnpsc #tnpscgeography #social7th #tnpscgroup2 @successtnpsc73 #tnpscbooks #tnpscexam #tnpscshortcuts #tnpscmotivation #tnusrb #tnusrbexams #tnusrbpolice #tnpolice #tnpscgroup1 #iasofficer #ipsofficer #tnpscmaths #chennai #csk #aptitude #tnpscgk #tnpscexampreparation #tnpscpreperation #tnpscaspirant 

Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper