❇️அறிவியலின் முக்கிய பிரிவுகளின் தந்தை❇️

❇️அறிவியலின் முக்கிய பிரிவுகளின் தந்தை❇️


🌱 விலங்கியல் 👉🏻அரிஸ்டாட்டில்

🏆 மரபியல் 👉🏻 ஜி. ஜே. மெண்டல்

🌴 கதிர்வீச்சு மரபியல் 👉🏻 H.J. முல்லர்

🌷 நவீன மரபியல் 👉🏻 பேட்சன்

🌹 நவீன உடற்கூறியல் 👉🏻 Andreas Visalius

🐬 இரத்த சுழற்சி 👉🏻 வில்லியம் ஹார்வி

💫 வகைபிரித்தல் 👉🏻 கரோலஸ் லின்னேயஸ்

🧩 மருத்துவ அறிவியல் 👉🏻 ஹிப்போகிரட்டீஸ்

☄️ பிறழ்வுவாதம் 👉🏻 Hugo de Vries

🌟 மைக்ரோஸ்கோபி 👉🏻 Marcello Malpizzi

💧 பாக்டீரியாலஜி 👉🏻 ராபர்ட் கோச்

🌎 இம்யூனாலஜி 👉🏻 எட்வர்ட் ஜென்னர்

💥 பழங்காலவியல் 👉🏻 லியோனார்டோ டா வின்சி

🌻 நுண்ணுயிரியல் 👉🏻 லூயிஸ் பாஸ்டர்

🌼 ஜெரோண்டாலஜி 👉🏻 விளாடிமிர் கோர்னெசெவ்ஸ்கி

🌸 எண்டோகிரைனாலஜி 👉🏻 தாமஸ் எடிசன்

🌝 நவீன கருவியல் 👉🏻 கார்ல் இ. வான் வேயர்

🌾 தாவரவியல் 👉🏻 தியோஃப்ராஸ்டஸ்

🍀 தாவர நோயியல் 👉🏻 ஏ. ஜே. பட்லர்

🍂 தாவர உடலியல் 👉🏻 ஸ்டீபன் ஹேல்ஸ்

💦 பாக்டீரியோபேஜ் 👉🏻 Tvartv Diheril

🍃 யூஜெனிக்ஸ் 👉🏻 பிரான்சிஸ் கால்டன்


பொருளியலில் தந்தைகள்


👮‍♂ பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்

😎 முதலாளித்துவத்தின் தந்தை - ஆடம் ஸ்மித்

 ✅ நுண்ணிய பொருளாதாரத்தின் தந்தை - ஆடம் ஸ்மித்

✨ நவீன பொருளாதாரத்தின் தந்தை -J. M. கீன்ஸ்

 📚 பேரியல் பொருளாதாரத்தின் தந்தை J. M. கீன்ஸ்

🌎 கம்யூனிசத்தின் (சமத்துவம்) தந்தை கார்ல் மார்க்ஸ்

🎁 உலக பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்

😍 இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை - M. S. சுவாமிநாதன்

❤️ பசுமை மாறா புரட்சியின் தந்தை - M. S. சுவாமிநாதன்

 ✍ வெண்மைப் புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்

 🌺 உலக புள்ளியியலின் தந்தை - ரொனால்டு பிஷர்

🩵 இந்திய புள்ளியியலின் தந்தை -மஹலோ நோபிஸ்

 💙 திட்டமிட்ட பொருளாதாரத்தின் தந்தை - விஸ்வேஸ்வரய்யா


🌟 மதுரை காந்தி -என் எம் ஆர் சுப்ராமன்

 💚 பசுமை காந்தி- ஜே.சி குமாரப்பா 

 🤍 எல்லை காந்தி -கான் அப்துல் காபர்கான் 

 💛 கேரளா காந்தி -கேளப்பன்

  ❤️ தமிழ்நாட்டு காந்தி -திருவிக

 💜 தென்னாட்டு காந்தி -அண்ணா

  🖤கருப்பு காந்தி -காமராஜர்

Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper