Skip to main content

Posts

தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் 2024–2025 | TNPSC தேர்வுக்கான தமிழ் குறிப்புகள்

 தமிழக அரசின் திட்டங்கள் 1990–2025 | TNPSC தேர்வுக்கான முழுக் குறிப்புகள் தமிழில் தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்கள் TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4 மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பதிவில் பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்கள், தொடங்கப்பட்ட ஆண்டுகள், நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டம் - 1992-ல் சேலத்தில் தொடங்கப்பட்டது. - 2001-ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - 2011-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. - பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பெண் சிசுக் கொலையைத் தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். TN சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் - உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. - 2019 முதல் 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. - மொத்தத் திட்டச் செலவு ரூ.2,857 கோடி. - தமிழ்நாட...

*இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:*

  *இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:* *முதல் அமர்வு (1885)*   - இடம்: பம்பாய்   - தலைவர்: வியோமேஷ் சந்திர பானர்ஜி   - சிறப்பு: 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர், தாதாபாய் நௌரோஜியின் ஆலோசனையின் பேரில் காங்கிரசுக்கு பெயரிடப்பட்டது.   *1886 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா பாய் நௌரோஜி    *1887 மாநாடு*   - இடம்: மெட்ராஸ்   - பேச்சாளர்: பத்ருதீன் தய்யாப் (முதல் முஸ்லிம் பேச்சாளர்)    *1888 மாநாடு* - இடம்: அலகாபாத்   - தலைவர்: ஜார்ஜ் யூல் (முதல் ஆங்கிலத் தலைவர்)    *1896 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: ரஹீம்துல்லா சயானி   - சிறப்பு: முதல் முறையாக 'வந்தே மாதரம்' பாடுதல்    *1905 மாநாடு*   - இடம்: வாரணாசி   - தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே   - சிறப்பு: சுதேசி இயக்கத்தின் ஆதரவு    *1906 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா ப...

தமிழ் கவிஞர்களின் இயற்பெயர்

 1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நா. காமராசர் 2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - வாணிதாசன் 3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - அழ வள்ளியப்பா 4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - திருமூலர் 5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - சுரதா 6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை 7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - உடுமலை நாராயண கவி 9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன் 10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன் 11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - காளமேகப் புலவர் 12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பெருங்கவிக்கோ 13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர் 14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பிள்ளை பெருமாள் ஐயங்கார் 15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் - இராமலிங்க அடிகளார் 16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - அருணகி...

10th History Notes in Tamil | 10th Social Science History TNPSC Notes PDF Free Download

10th History Notes in Tamil | 10th Social Science History TNPSC Notes PDF Free Download 📘 பாடம் 1 : முதல் உலகப்போர் மற்றும் அதன் விளைவுகள் ➤ முக்கிய காரணங்கள் பேரரசு விரிவாக்கம் தேசியத்துவ உணர்வு ஆயுதப் போட்டி இரகசிய உடன்படிக்கைகள் பால்கன் மையம் – ஐரோப்பாவின் வெடி குண்டு ➤ தொடக்க நிகழ்வு சரயேவோவில் Archduke Franz Ferdinand கொலை (1914) ➤ முக்கிய விளைவுகள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் புதிய நாடுகள் உருவாகம் லீக் ஆஃப் நேஷன்ஸ் தோற்றம் 📘 பாடம் 2 : இரண்டு உலகப்போருக்கிடையிலான கால சூழல் ➤ முக்கிய அம்சங்கள் 1929 Great Depression நாசிசம், பாசிசம் எழுச்சி லீக் பலவீனமடைந்தது ஜப்பான்–இத்தாலி அரசு விரிவாக்கம் 📘 பாடம் 3 : இரண்டாம் உலகப்போர் ➤ காரணங்கள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்த அநீதி நாசி ஆட்சி லீக் பலவீனம் போலந்து மீது ஜெர்மனி தாக்குதல் (1939) ➤ முக்கிய நிகழ்வுகள் Pearl Harbor தாக்குதல் Operation Barbarossa Hiroshima & Nagasaki அணு தாக்குதல் ➤ விளைவுகள் UNO உருவாக்கம் காலனி நாடுகளின் விடுதலை குளிர் போர் தொடக்கம் 📘 பாடம் 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் ➤ முக்கிய அம்சங்கள் UNO அமைப்பு குளிர் போ...

📘 10th Economics – Full Notes (Detailed Short Notes in Tamil)

  📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம் 1. பொருளாதாரம் என்றால்? மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு. வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை. Father of Economics – Adam Smith Book – Wealth of Nations (1776) 2. தேவைகள் & விருப்பங்கள் Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter) Wants – ஆசை பொருட்கள் (phone, bike) 3. உற்பத்தி காரணிகள் (Factors of Production) நிலம் (Land) – இயற்கை வளங்கள் தொழில் (Labour) – மனித உழைப்பு மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள் தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர் 4. பொருளாதார செயல்பாடுகள் உற்பத்தி → விநியோகம் → நுகர்வு 5. பொருட்கள் (Goods) வகைகள் நுகர்வு பொருட்கள் முதலீட்டு பொருட்கள் நீடித்த / நீடிக்காத பொருட்கள் 📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம் 1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் முதன்மைத் துறை (Primary Sector) விவசாயம், காடு, மீன் அதிகமான மக்கள் இதில் வேலை இரண்டாம் நிலைத் துறை (Secondary) தொழிற்துறை,...

விவசாய (ம) பழங்குடியினர் புரட்சி:

 விவசாய (ம) பழங்குடியினர் புரட்சி: 1) ஃபராசி இயக்கம்(1818):    - இதை ஹாஜி ஷரியத்துல்லா தொடங்கினார் அவர் மறைவுக்குப் பின் டுடு மியான் தலைமை ஏற்றார்.   - டுடு மியான் நிலம் கடவுளுக்கு சொந்தம் என்றார்.  - 1862 டுடு மியான் மறைவுக்குப் பின் நோவா மியான் மூலம் இயக்கம் உயிர் பெற்றது. 2) வஹாபி கிளர்ச்சி(1827):   - இடம்: பரசத், வங்காலம்.   - தலைமை: டிடு மீர் 3) கோல் கிளர்ச்சி (1831-32):   - பகுதி: சோட்டா நாக்பூர்   - தலைமை: பிந்த்ராய் (ம) சிங்ராய்.   - இது மிகப்பெரிய கிளர்ச்சி. 4) சாந்தல் கிளர்ச்சி(1855):   - பகுதி: ராஜ்மஹால் குன்றுகள்.   - தலைமை: சித்து (ம) கணு.   - 1855 புதிய சட்டம் ஏற்றப்பட்டது. அது சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை ஏற்படுத்தியது. 5)இண்டிகோ(அவுரி) கிளர்ச்சி (1859-60):   -நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா. 6) தக்காண கலவரங்கள்(1875):   - பகுதி: சூபா,பூனா     - தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 7)பாப்னா கலகம் (1873-76): ...

Polity Hand written notes

 

தமிழ் நாடு திட்டங்கள்

 மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி  ஜெ.ஜெயலலிதா  1.பிறப்பு: 1948 பிப்ரவரி 24  2. தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர்  3. முதல்வராக பதவி வகித்த ஆண்டுகள் :     1. 1991 - 1995    2. 2001 - 2005 ( 2001 , 2002 )    3. 2011 - 2015    4. 2015 - 2016 செயல்படுத்திய திட்டங்கள்:  பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - 1992 தொட்டில் குழந்தை திட்டம் - 1992 ( சேலம் ) முதல் பெண்கள் காவல் நிலையம் - 1992 தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் - 1993 மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இயக்குனரகம் - 1993  69 % இட ஒதுக்கீடு பாதுகாப்பு - 1994 கோவில் அன்னதான திட்டம் - 2002  தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷா அபியான் நடைமுறை - 2002 தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - 2002  லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் - 2003 புதிய தொழில் கொள்கை - 2003 மழைநீர் சேகரிப்பு திட்டம் - 2003 நமது கிராமம் திட்டம் - 2004 வீராணம் குடிநீர் திட்டம் - 2004 சென்னை சுனாமி மறுவாழ்வு திட்டம் - 2005 தமிழ்நாடு கிராம சுகாதார மேம்பாட்டு திட்டம் - 2011 முதலமைச்சரின் சூரிய...