Skip to main content

சர்வதேச சதுரங்க தினம் 2026 | International Chess Day 2026 Theme, History & Importance in Tamil

  சர்வதேச சதுரங்க தினம் 2026 – வரலாறு, முக்கியத்துவம், Theme மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் சர்வதேச சதுரங்க தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று உலகம் முழுவதும் சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. அறிவுத்திறன், திட்டமிடும் திறன், பொறுமை மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும் விளையாட்டாக சதுரங்கம் உலகளவில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டு கல்வி, விளையாட்டு மற்றும் தனிமனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சதுரங்க தினத்தின் வரலாறு 1924 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிசில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE - Fédération Internationale des Échecs) நிறுவப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, உலக நாடுகள் அனைத்தும் சதுரங்கத்தின் கல்வி மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஊக்குவித்தது. In...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2026-27

 *◆ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2026-27*


விடியல் பயணத் திட்டம் 


881 பயணங்கள்... 


மாதம்தோறும் சராசரியாக ரூ.888 சேமிப்பு!


◆ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2026-27


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்


மாதந்தோறும் ரூ.1000 

1.31 கோடி பெண்கள் பயன்


சிறப்பு தொகையாக ரூ.5000 வரவு


◆ மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!


2.55 கோடி பயனாளிகளுக்கு முதல் முறை சேவைகள்


4.75 கோடி பயனாளிகளுக்கு தொடர் சேவைகள்


◆ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்


34,40,550 மகளிர்


ரூ.4,042 கோடி நிதியுதவி


◆ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!


காப்பீட்டுத் தொகை ரூ.6,374 கோடி


தீர்க்கப்பட்ட கோரிக்கைகள் 87,34,363


◆ நலம் காக்கும் ஸ்டாலின்


மருத்துவ முகாம்கள் - 1,206


பயனாளிகள் - 17,82,687


◆ பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு முதலிடம்!


* மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35, என்ற அளவில் அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது


◆  4 வழிச்சாலைகள், மேம்பாலங்கள் என தமிழ் நிலப்பரப்பு முன்னேறி வருகிறது.


* திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


* நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருக்கிறது.


* நாட்டிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில்


* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.


* மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது


* உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம்


* செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்


* மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது


◆ புதிய டைடல் பூங்காக்கள்!


ரூ.1,070 கோடி செலவில் திருச்சிராப்பள்ளி,மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன


◆ டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்


* விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.


* நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நியோ டைடல் பூங்காக்கள் ரூ.388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.


* 25,500 புதிய வேலைவாய்ப்புகள்


◆ தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030


* 5 ஆண்டு செயல் திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கீடு


◆ குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை


* தமிழ்நாட்டில் 40 இலட்சம் MSME நிறுவனங்கள்


* கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.7 இலட்சம் கோடி வங்கிக்கடன்


* புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் 18 புதிய வேலைவாய்ப்புகள் 3,735 உருவாக்கம்.


◆ கலைஞர் கைவினைத் திட்டம்


* கடன் உதவி ரூ. 405 கோடி 


* மானியம் ரூ.83 கோடி


* 23,879 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்.


◆ தகவல் தொழில்நுட்பம்!


* ஆண்டுதோறும் ரூ.2.5 இலட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி


* சென்னையில் 250 உலகளாவிய திறன் மையங்கள் கோவை, மதுரை திருச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்றன


* 2024-2025- 32 மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி


* நாட்டிலே முதல் முறையாக ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை


◆ நெடுஞ்சாலைகள் 5 ஆண்டுகளில்...


* 1,085 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ. 8,313 கோடியில் நான்கு வழித்தடச் சாலைகளாக அகலப்படுத்துதல்


* 42 உயர்மட்டப் பாலங்கள் ரூ. 1,342 கோடி


* 46 இரயில்வே பாலங்கள் . 2,184


* 30 புறவழிச்சாலைகள் ரூ. 2,388 கோடி


◆ கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்


* 87 திட்டங்கள் ரூ.15,591கோடி.


* 1 கோடியே 65 இலட்சம் நபர்கள் பயன்


◆ எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு!


* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு. 


* 100 பில்லியன் யூனிட் பசுமை மின்சாரம் உற்பத்தி இலக்கு. 


* முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம்


- அமைச்சர் தங்கம் தென்னரசு


◆ மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு!


* தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு  


- அமைச்சர் தங்கம் தென்னரசு


◆ தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்!


* மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.30,000 கோடியில் ஒப்பந்தம். 


* ரூ.5,200 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு


◆ சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டம்


* தங்கச்சிமடம் மீன்பிடித் துறைமுகம் - ரூ.150 கோடி


* பாம்பன் தூண்டில் வளைவு - ரூ.58 கோடி


* குந்துக்கால் மீன்பிடி இறங்குதளம் - ரூ.148 கோடி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன


◆ தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 38 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள்!


18,760 மாணவர்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள்


◆ உலகளாவிய சுற்றுலா மாநாடு


* ரூ. 22,794 கோடி முதலீடு 


* 127 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


◆ 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.


◆ சிறுபான்மையினர் நலன்


* 5 ஆண்டுகளில் 90,773 மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை


* தொன்மையான பள்ளிவாசல்கள் & தர்காக்கள் மேம்பாடு - ரூ.58 கோடி


* பழமையான தேவாலயங்கள் - ரூ. 25 கோடியில் புனரமைப்பு


* உலமாக்கள் மாதாந்திர உதவித் தொகை - ரூ. 3,000 -த்திலிருந்து ரூ. 5,000 ஆக உயர்வு.


* ஹஜ் புனித யாத்திரை பயன்கள் சென்னையில் ஹஜ் இல்லம் - ரூ. 39 கோடி


◆ முதலமைச்சரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (CMARISE)


* ரூ.165 கோடி மானியம் விடுவிப்பு


* 8,639 பயனாளிகள்


◆ மாணவர்களுக்கான பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு!


* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு. 


* மேலும், மகளிர் விடியல் பயணம்திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு


◆ பால்வளம் - பால் பண்ணைகள் ரூ. 758 கோடியில் நவீனமயமாக்கல்.

Comments

Popular posts from this blog

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின. சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது  இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது.  எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது. இவ் அமைப்பின் சாதனைகள்  வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது. கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது.  தேசியவாத பத்திரிகைகள்  1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர்...

📘 10th Economics – Full Notes (Detailed Short Notes in Tamil)

  📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம் 1. பொருளாதாரம் என்றால்? மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு. வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை. Father of Economics – Adam Smith Book – Wealth of Nations (1776) 2. தேவைகள் & விருப்பங்கள் Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter) Wants – ஆசை பொருட்கள் (phone, bike) 3. உற்பத்தி காரணிகள் (Factors of Production) நிலம் (Land) – இயற்கை வளங்கள் தொழில் (Labour) – மனித உழைப்பு மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள் தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர் 4. பொருளாதார செயல்பாடுகள் உற்பத்தி → விநியோகம் → நுகர்வு 5. பொருட்கள் (Goods) வகைகள் நுகர்வு பொருட்கள் முதலீட்டு பொருட்கள் நீடித்த / நீடிக்காத பொருட்கள் 📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம் 1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் முதன்மைத் துறை (Primary Sector) விவசாயம், காடு, மீன் அதிகமான மக்கள் இதில் வேலை இரண்டாம் நிலைத் துறை (Secondary) தொழிற்துறை,...

*இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:*

  *இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:* *முதல் அமர்வு (1885)*   - இடம்: பம்பாய்   - தலைவர்: வியோமேஷ் சந்திர பானர்ஜி   - சிறப்பு: 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர், தாதாபாய் நௌரோஜியின் ஆலோசனையின் பேரில் காங்கிரசுக்கு பெயரிடப்பட்டது.   *1886 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா பாய் நௌரோஜி    *1887 மாநாடு*   - இடம்: மெட்ராஸ்   - பேச்சாளர்: பத்ருதீன் தய்யாப் (முதல் முஸ்லிம் பேச்சாளர்)    *1888 மாநாடு* - இடம்: அலகாபாத்   - தலைவர்: ஜார்ஜ் யூல் (முதல் ஆங்கிலத் தலைவர்)    *1896 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: ரஹீம்துல்லா சயானி   - சிறப்பு: முதல் முறையாக 'வந்தே மாதரம்' பாடுதல்    *1905 மாநாடு*   - இடம்: வாரணாசி   - தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே   - சிறப்பு: சுதேசி இயக்கத்தின் ஆதரவு    *1906 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா ப...