1) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும். [7th New Book Back] (A) ₹ 200 (B) ₹ 10 (C) ₹ 100✔ (D) ₹ 1,000 2) ₹5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (09-11-2024 TNPSC), (2019 Group 8) (A) ₹25 (B) ₹2500✔ (C) ₹250 (D) ₹500 3) அசோக் ரூ.10,000 ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC) (A) 2,000 (B) 40,000 (C) 4,000✔ (D) 5,000 4) ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book), (18-11-2024 TNPSC) (A) ₹ 5,000 (B) ₹ 6,000✔ (C) ₹ 7,000 (D) ₹ 8,000 5) ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book) (A) ₹ 500 (B) ₹ 600 (C) ₹ 700 (D) ₹ 800✓ 6) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? (7th New Book), (05-02-2024 TNPSC) (A) ₹ 6,000 (B) ₹ 6,300✔ (C)...