19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833) 2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம். 3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை. 4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் - ராஜாராம் மோகன்ராய். 5. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் - ராஜாராம் மோகன்ராய். 6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 7. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817 - 1905. 8. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் - 4. 9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857. 10. பிரம்ம ...