Posts

Showing posts from January, 2025

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

 1.    உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டால் உணவு உடல் வளர உதவுவதைப் போல, உழைப்பு உயர்வான திறமையை வளர்க்க உதவும எனக் கூறியவர் -ஜே.சி. குமரப்பா. 2.    வேலையின் தன்மைக்கேற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்கு தேவையான உணவு கிடைக்கச் செய்யும் எனக் கூறியவர்-  ஜே.சி குமரப்பா. 3.    பூகோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம் -11. 4.    மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு -6.இடம். 5.    தமிழ்நாடு நீர் வளம் -3% 6.    தமிழ்நாடு நிலப்பரப்பு - 4% 7.    அணைக்கட்டுகள்-81. 8.    கால்வாய்கள்- 2239. 9.    குளங்கள் - 41262. 10.   குழாய் கிணறுகள்-3,20,707. 11.   திறந்தவெளிக் கிணறுகள்-14,92,359 12.   தமிழ்நாடு எத்தனையாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது -3. 13.   மொத்த உள்நாட்டு உற்பத்தி பாங்களிப்பில் தமிழ்நாடு -2இடம். 14.   தலா வருமானம் ,முதலீடு ,நேரடி அன்னிய முதலீ...